மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதி வண்டி, பஸ் பாஸ், சீருடை, பாடநூல் உள் ளிட்ட நலத்திட்ட உதவிகளை கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.